.

Tuesday, July 23, 2013

கடலூர் தொலைபேசி கிளையில் பணி ஒய்வு பாராட்டு விழா 22-07-13

கடலூர் தொலைபேசி கிளையின் சார்பாக தோழியர் S.லலிதா STS, தோழர்கள்  V.பன்னீர்செல்வம் TTA, S.லட்சுமணன் TM, K.செல்வராஜ் TM  ஆகியோருக்கு   பணி ஒய்வு பாராட்டு விழா 22-07-13 அன்று தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது .

மூத்த தோழர்  A.பழனிசாமி தலைமை தாங்கினார்.மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் துவக்கவுரையாற்றினார்.  மாநில பொருளாளர் தோழர் அசோகராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் இரா ஸ்ரீதர் மற்றும் தோழர்கள்  வாழ்த்துரை வழங்கினர்.சம்மேளன செயலாளர் G.ஜெயராமன்   கலந்து கொண்டு சிறப்பித்தார் 

விழாவில் பேசிய தோழர்களின் உணர்வுகளை மாவட்ட சங்கம் புரிந்து கொண்டுள்ளது.

No comments:

Post a Comment