கடலூர் மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா
நாள் :25-07-2013 நேரம்: மாலை 5.00 மணி இடம்:BSNL சேவை வளாகம் கடலூர்
திறந்து வைப்பவர் : தோழர் R பலராமன் STS
முதல் தொலைபேசி
அழைப்பு : தோழர் P கிருஷ்ணமூர்த்தி TM
கணிப்பொறியை
இயக்கி வைப்பவர் : தோழர் B பழனிசாமி STS
படத்திறப்பு மற்றும்
வாழ்த்துரை : தோழர் T ரகு
தோழர் R.பட்டாபிராமன் மாநில செயலாளர்
வாழ்த்துரை : திரு.R.மார்ஷல் ஆன்டனி லியோ ITS
முதுநிலை பொது மேலாளர் BSNL கடலூர்
தோழர் G.ஜெயராமன் சம்மேளன செயலாளர்
மற்றும்
மாநில,மாவட்ட சங்க நிர்வாகிகளும் தோழமை சங்க நிர்வாகிகளும்
வாழ்த்துரை வழங்க உள்ளனர்
அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம்
R.செல்வம் இரா.ஸ்ரீதர்
மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment