.

Wednesday, July 31, 2013

செஞ்சி கிளை மாநாடு மற்றும் பணி ஒய்வு பாராட்டு விழா 30-07-2013

கிளை மாநாடு மற்றும் தோழர்கள்  N.ஜானகிராமன்,TTA S.விஜயகுமார் 
TM  ஆகியோரின் பணி ஓய்வு பாராட்டு விழா, செஞ்சி தொலைபேசி நிலைய வளாகத்தில் A.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது
Y.ஹாருன்பாஷா வரவேற்புரையாற்றினார்.  மாநில துணை தலைவர் V.லோகநாதன் மாநாட்டை துவக்கி வைத்தார்
செயல்பாட்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு சமர்பித்தலை தொடர்ந்து
தலைவராக A.செல்வராஜ்
செயலராக R.ரவி
பொருளாளராக A.சேகர்
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னாள் மாநில தலைவர் S.தமிழ்மணி பாராட்டுரை வழங்கினார்
மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் , மாவட்ட தலைவர் R.செல்வம், முன்னாள் மாவட்ட செயலர் P.சுந்தரமூர்த்தி,முன்னாள் மாவட்ட தலைவர் R.ஜெயபால் திண்டிவனம் கிளை செயலர் V.குப்பன், AIBSNLEA மாநில துணை தலைவர் S.நடராஜன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்
முன்னாள் சம்மேளன செயலர் R.K சிறப்புரையாற்றினார்.
பணி ஓய்வு பெற்ற தோழர்கள் ஏற்புரை வழங்கினர்.
கிளை செயலர் R.ரவி நன்றியுரையாற்றினார்.
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது





























No comments:

Post a Comment