.

Saturday, July 27, 2013

நெஞ்சு நிறை நன்றி

நமது மாவட்ட அலுவலக திறப்பு விழா 25-07-13 அன்று சீரிய முறையில் நடைபெற்றது. விழா சிறப்புற உழைத்திட்ட அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்

பணி ஒய்வு பெறும்  தோழர்கள் R பலராமன் STS  ரூ 2000/-

 ,                                                               B பழனிசாமி  STS ரூ 2000/-
                                                                 P கிருஷ்ணமூர்த்தி TM ரூ 2000/-
நன்கொடை வழங்கினர் .தோழர்களுக்கு நன்றி

நன்கொடை வழங்கிய கிளைகள் :

அரகண்டநல்லூர் -ரூ 1000/-
கள்ளக்குறிச்சி      -ரூ   1000/-
காட்டுமன்னார்கோயில் -ரூ 500/-

நன்கொடையாளர்கள் : 

G ரங்கராஜ் TM          - ரூ 500/-
R S வேதாராமன் SDE -ரூ 500/-
B கந்தசாமி   SDE      -  ரூ 500/-
N ரேவதி    STS         - ரூ 500/-
M பார்வதி STS         - ரூ 500/-
K V பாலசந்திரன் TTA  -ரூ 500/-

படங்கள் நன்கொடை 


V நீலகண்டன் SSS

S நடராஜன் SDE
B S நிர்மலா STS
P மீனா STS
K செல்வராஜ் STS
V முத்துவேல் TM
P கமலா TM

சுவர்க்கடிகாரம்-N ராஜாராம் STS

மேட் மற்றும் பீரோ லெக் -S ரவி STM
எழுது பொருட்கள் -D அன்புதேவன் TTA

மேலும் விழா ஏற்பாட்டுக்காக உழைத்திட்ட GM அலுவலக கிளை செயலர்(பொறுப்பு) S ராஜேந்திரன், AC முகுந்தன் ,K செல்வராஜ் R   சுப்பிரமணியன் V.முத்துவேல் ஓய்வு பெற்ற தோழர் பக்கிரி

ஒப்பந்த ஊழியர் சங்க தலைவர் MS குமார், ஒப்பந்த ஊழியர்கள் முரளி ,அண்ணாதுரை  ஆகியோருக்கு நன்றிகள்

உணவு ஏற்பாடு செய்த S வெங்கடராமன் SDE  அவர்களுக்கு நன்றி
விழா ஏற்பாடுகளை சிறப்புற செய்த GM அலுவலக கிளைக்கு மீண்டும் நமது நன்றிகள்



No comments:

Post a Comment