.

Monday, July 8, 2013

ஜூலை 9 அன்று தொலை தொடர்பில் 100% அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்




கடலூரில் மாவட்ட அலுவலகம் முன்பு 

ஜூலை 9 அன்று மதியம் 1 மணியளவில் 

மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அனைத்து தோழர்களையும்

 கலந்து கொள்ள வேண்டுமாய் 

கேட்டுகொள்கிறோம் 

ஜூலை 9 அன்று 
 தொலை தொடர்பில் 100% அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து
அனைத்து BSNL தொழிசங்கங்களும் இணைந்து 
 அனைத்து  கிளைகளிலும்  ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம் 


No comments:

Post a Comment