.

Thursday, July 4, 2013

மாவட்ட நிர்வாகத்துடன் FORMAL MEETING

நமது சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்துடன் FORMAL MEETING 04-07-2013 அன்று நடைபெற்றது .

நமது சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் ,
மாவட்ட தலைவர் R செல்வம் ,
மாவட்ட உதவி செயலர் D ரவிச்சந்திரன் ,
அமைப்பு செயலர் AC முகுந்தன் ஆகியோர் 
கலந்து கொண்டனர் .

மாவட்ட நிர்வாகம் சார்பில் முதுநிலை பொதுமேலாளர் ,
துணை பொது மேலாளர்கள் நிர்வாகம் மற்றும் நிதி ,
உதவி பொது மேலாளர்கள் நிர்வாகம் மற்றும் திட்டம் ஆகியோர் 
கலந்து கொண்டனர்.

நமது சங்கத்தின் சார்பில் தெரிவிக்கபட்டிருந்த 
மொத்தம் 24 பிரச்சனைகளின்  தீர்விற்கான நீண்ட விவாதம் நடைபெற்றது.

மொத்தத்தில் இந்த சந்திப்பு பிரச்சினை தீர்விற்கான நிர்வாகத்தின் 
ஆக்க பூர்வமான அணுகுமுறையை 
நமக்கு உணர்த்தியது .

பிரச்சினை தீர்விற்கான முயற்சிகள் தொடரும்.
FORMAL MEETING தந்திட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நன்றிகள்.!

No comments:

Post a Comment