தமிழ் மாநில Forum of BSNL Unions and Associations
சார்பாக NLC பங்கு விற்பனையை எதிர்த்து 04-07-2013
அன்று கடலூர் GM அலுவலத்தின் முன் கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது .
NFTE மாநில அமைப்பு செயலாளர் N அன்பழகன்
தலைமை தாங்கினார்.
BSNLEU மாவட்ட செயலாளர் KT சம்பந்தம் , SNEA
சார்பில் N பாலகிருஷ்ணன் ,AIBSNLEA மாவட்ட
செயலாளர் P வெங்கடேசன், NFTE சம்மேளன
செயலாளர் G ஜெயராமன் ஆகியோர் கண்டன
உரையாற்றினர்.
தோழர் அண்ணாமலை நன்றி கூறினார்.
முக்கிய போராட்டக் களமான
நெய்வேலியிலும்
MBM தொலைபேசி நிலையத்தின் முன்
கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
NFTE தோழர் D ராஜேந்திரன் தலைமையில்
BSNLEU மாவட்ட சங்க நிர்வாகி GM ராஜசேகரன்
NFTE மாநில துணை தலைவர் V லோகநாதன்
உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு
கோரிக்கை முழக்கம் எழுப்பினர்
கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும்
நன்றி!
No comments:
Post a Comment