.

Tuesday, July 2, 2013

A I T U C சார்பாக ஆர்ப்பாட்டம்


நல்ல இலாபத்தில் செயல்படும்

 N L C  பொதுத்துறை நிறுவன 5% பங்கினை 

தனியாருக்கு விற்கும் முடிவினை கை விட 

வலியுறுத்தி 

மத்திய அரசை கண்டித்து 

ஜுலை 3-ல் 

ஆர்ப்பாட்டம் 

நாள் : 03-07-2013 மாலை 5 மணி 

இடம் : R M S  அருகில் திருபாதிரிபுலியூர் கடலூர் 

பங்கேற்கும் தோழர்கள் :

தோழர் எம்.சேகர், மாவட்ட பொது செயலாளர் A I T U C 

தோழர் G ஜெயராமன், அகில இந்திய செயலாளர் N F T E 

தோழர் R ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் N F T E 

தோழர் S ஆனந்தன், மாவட்ட செயலாளர் T M T C L U 

அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

-மாவட்ட சங்கம் 
NFTE 
கடலூர் 


No comments:

Post a Comment