நமது மாநில மற்றும் மாவட்ட சங்கங்களின் பெரு முயற்சியால்
SE-DOT /WE-DOT இணைப்புகளுக்கு
ஏற்கனவே துண்டிக்கபட்டிருந்த OFFNET அழைப்புகள்
தற்போது சரி செய்யப் பட்டிருக்கிறது .
தங்கள் பகுதிகளில் இது சம்பந்தமாக
ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால்
தோழர்கள்
உடனே மாவட்ட செயலரை
தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்
No comments:
Post a Comment