திருச்சி மாவட்ட சங்க அலுவலகத் திறப்பு விழா 20-09-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.
உணர்வுபூர்வமான சிறப்புரையாற்றிய நமது சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் அவர்கள்
"NFTE சங்க அலுவலகம் NFTE உறுப்பினருக்கு என்று மட்டுமல்லாமல் அனைத்து ஊழியர்களின் நலன்கள் பற்றி விவாதிக்கும் இடமாக, அனைத்து சங்கத்தினரும் வருகை தரும் இடமாக, மூடபடாத ஒரு செயல்பாட்டு தளமாக விளங்க வேண்டும்" என்று குறிப்பிட்டார் .

அது அவர் பணிபுரியும் வாழ்ந்து வரும் கடலூர் மாவட்டத்திற்கும் பொருந்தும் என்றே கருதுகிறோம். நன்றி
No comments:
Post a Comment