நமது மத்திய செயற்குழு செப்டம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் குஜராத் மாநிலம் ஜுனகத் தில் நடைபெற உள்ளது . BSNL வளர்ச்சி மற்றும் ஊழியர் நலன் தொடர்பாக பல நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புகிறோம். நமது தமிழ் மாநில செயலர் R பட்டாபிராமன் கலந்து கொள்கிறார் . செயற்குழு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துகிறோம்
No comments:
Post a Comment