செப்டம்பர் மாத GPF
#GPF வழங்குவதற்கான நிதி சம்பந்தமாக நமது மத்திய சங்கம் DIRECTOR (FINANCE ) அவர்களிடம் விவாதித்துள்ளது. GPF க்கான நிதி வரும் புதன் அல்லது வியாழன் அன்று ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது .
அக்டோபர் மாத IDA
# 01-10-2013 முதல் IDA 6.9% அல்லது அதற்கு மேல் உயரக்கூடும் என்று தெரிய வருகிறது
No comments:
Post a Comment