கடலூர் மாவட்ட செயலக கூட்டம் 05-10-2013 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மாவட்ட சங்க நிர்வாகிகளும் கிளை சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்துவது, ஜுனகத் மத்திய செயற்குழு முடிவின் படி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, சிதம்பரம் மற்றும் கள்ளக்குறிச்சி கோட்ட பிரச்சினைகளை பொதுமேலாளர் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
No comments:
Post a Comment