மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு ஏற்ப 2013 பிப்ரவரி 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் விடுப்பில் சென்றவர்களுக்கும் சம்பள பிடித்தம் இந்த மாதம் செய்யப்பட உள்ளது . இதை மறுபரிசீலனை செய்ய கோரி பொது மேலாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment