NFTE சார்பில் DIRECTOR (HR ) உடனான சந்திப்பு 08-10-2013 அன்று நடைபெற்றது .NFTE தலைவர்கள் தோழர்கள் இஸ்லாம், சந்தேஷ்வர் சிங், ராஜமௌலி ஆகியோர் பங்கு பெற்றனர்.நிர்வாக தரப்பில் Sr.GM (HR), Sr.GM(Estt) and DGM(HR) ஆகியோர் பங்கு பெற்றனர். கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன
போனஸ்
நிர்வாக தரப்பு BSNL -இன் நிதிநிலைமையை காரணம் கூறினாலும் NFTE தரப்பில் போனஸ் தொழிலாளர்களின் உரிமை என்றும் அது மறுக்கப்படுவது தவறு என்றும் வாதிடப்பட்டது.இதை CMD -இன் கவனத்திற்கு கொண்டு செல்வதாக Director (HR ) உறுதியளித்துள்ளார்.
Group D மற்றும் RM களின் தேக்கநிலை
Sr.GM (HR), Sr.GM (Estt) and GM(EF) ஆகியோரை கொண்ட Committee ஒன்று அமைக்கப்படும்
01-01-2007 க்கு பின் பணி அமர்த்தபட்டவர்களின் ஊதிய பிரச்சினை
இப்பிரச்சினையை தீர்க்க Director(Finance ) உடன் ஆலோசிக்கப்படும் என Director (HR ) உறுதியளித்துள்ளார்
நேரடி நியமன ஊழியரின் பணி ஒய்வு பலன்
Officiating JTO களை முறைபடுத்துதல்
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
TTA தேர்வு விதி மாற்றம்
தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு மாற்றப்பட்ட தேர்வு விதி விரைவில் வெளியிடப்படும்
ACR இல் Average
அது NEPP பதவி உயர்வை பாதிக்காத வகையில் மாற்றம் கொண்டு வரப்படும்
JTO தேர்வு முடிவுகள்
விரைவில் வெளியிட Sr.GM (Estt ) யை அனைத்து CGM களுடன் பேசும்படி Director (HR ) அறிவுரித்தினார்

No comments:
Post a Comment