நமது சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் மாவட்ட தலைவருமான P சின்னசாமி LI அவர்கள் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 22-11-2013 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் .
அவர் இயக்க பணி மட்டுமல்லாமல் தொலைபேசி இணைப்பு நிர்மான பணியிலும் சிறந்து விளங்கி சஞ்சார் சாரதி விருதையும் பெற்றவர் என்பதை நினைவு கூர்கிறோம்

No comments:
Post a Comment