.

Tuesday, November 5, 2013

இரங்கல்

நமது மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் K அன்பாயிரம் உளுந்தூர்பேட்டை அவர்களின் தாயார் இன்று(05-11-2013) மாலை    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் ஆத்தூருக்கு அருகில் உள்ள தியாகனூரில் 06-11-2013 அன்று காலை 9 மணியளவில்  நடைபெறும் .


1 comment:

  1. தோழர் அன்பாயிரம் அவர்களின் தாயார் காலமானார் என்பதை கண்டு வருந்துகிறோம்.அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் சிதம்பரம் கிளையின் சார்பாக அழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete