.

Monday, November 11, 2013

BSNL Tamilnadu Circle Staff Welfare Board

6-வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பிறகு
 பி எஸ் என் எல் தமிழ்மாநில  பணியாளர் நல வாரியம் (BSNL Tamilnadu Circle Staff Welfare Board ) திருத்தி அமைக்கப்பட்டுள்ளது . 
 நமது மாவட்ட செயலர் 

இரா ஸ்ரீதர்


NFTE சார்பில் பணியாளர் தரப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் . 
நமது மாவட்ட செயலரின் பணி சிறக்க வாழ்த்துவோம் .  
மாநில சங்கத்திற்கு நன்றிகள் .  

1 comment:

  1. உங்கள் பணி சிறக்க ..தமிழக தோழர்கள் பயனுற அமைய வாழ்த்துகிறேன் -- ராமகிருஷ்ணன் சென்னை

    ReplyDelete