பண்ருட்டியில் தேங்கி கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் குறித்து கிளை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் 07-11-2013 அன்று கிளை தலைவர் T வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது . மாவட்ட அமைப்பு செயலர் G ரங்கராஜன் கிளை பிரச்சினைகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் மற்றும் மாநில துணை தலைவர் V லோகநாதன், கடலூர் தொலைபேசி கிளை தலைவர் V இளங்கோவன் TTA ஆகியோர் கலந்து கொண்டனர்.
1. பண்ருட்டி தொலைபேசி நிலையத்திற்கு மின் இணைப்பு NON STANDARD முறையில் உள்ளது.
2.Equipment Room இல் A C மற்றும் மின் விளக்குகள் இயங்காமல் உள்ளன .
3.CSC இல் மின்விசிறி வசதி கூட இல்லை.
4. CSC இல் Postpaid Sim Activation செய்ய TTA நியமிக்கப்படவேண்டும் .
5. OTA ஒரு வருடத்திற்கு மேலாக ஊழியருக்கு வழங்கபடுவதில்லை.
6. அவுட்டோரில் பில்லர்கள் பழுதடைந்து உள்ளன
போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
சில தோழர்கள் கூட்டத்திற்கு இடையே வந்து சலசலப்பு ஏற்படுத்தினர்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பண்ருட்டி தோழர்களை வாழ்த்துகிறோம் . பிரச்சினை தீர்வில் மாவட்ட சங்கம் உரிய கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .

No comments:
Post a Comment