கள்ளக்குறிச்சி கிளை பொதுக்குழு கூட்டம் தோழர் K பாண்டியன் தலைமையில் 07-11-2013 அன்று நடைபெற்றது. கிளை செயலர் S மணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் R செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட உதவி தலைவர் P அழகிரி அவர்கள் ஒலிக்கதிர் பொன்விழா நிதி பெறுவது பற்றி விளக்கினார் . ஒலிக்கதிர் பொன்விழாவை சிறப்பாக நடத்த கிளை சார்பில் முழு ஒத்துழைப்பையும் வழங்க முடிவு செய்யப்பட்டது
No comments:
Post a Comment