மாவட்ட நிர்வாகத்துடனான FORMAL MEETING 09-12-2013 அன்று நடைபெற்றது .மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர் மாநில உதவித்தலைவர் V லோகநாதன் மாவட்ட தலைவர் R செல்வம் மாவட்ட உதவி செயலர் K கிருஷ்ணகுமார் GM அலுவலக கிளை செயலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .பிரச்சினை தீர்விற்கான விவாதம் நடைபெற்றது சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது
கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்திற்கான விரிவான பேச்சுவார்த்தை இன்று 10-12-2013 நடைபெறும்
No comments:
Post a Comment