மறைந்த தோழியர் K V அஞ்சலி கூட்டம் 20-12-2013 அன்று மதிய இடைவேளையில் அனைத்து சங்கங்களின் சார்பில் கடலூர் GM அலுவலக வாயிலில் தோழர் இரா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது . திரளான தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு மறைந்த தோழியரின் நினைவை போற்றி அஞ்சலி செய்தனர்.
திருமதி N ஜெயந்தி அபர்ணா DGM (CFA ), திரு P சாந்தகுமார் DGM (Finance) , திரு K ராதாகிருஷ்ணன் DGM (CM ) தோழர் B திருநாவுக்கரசு ஓய்வூதியர் சங்கம் , தோழர் RV ஜெயராமன் FNTOBEA , தோழர் R ஜெயபாலன் FNTO ,தோழர் KT சம்பந்தம் BSNLEU , தோழர் P வெங்கடேசன் AIBSNLEA , தோழர் C பாண்டுரங்கன் SNEA , NFTE சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் ஆகியோர் அஞ்சலியுரையாற்ற மாவட்ட தலைவர் R செல்வம் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறி அஞ்சலி கூட்டத்தை நிறைவு செய்தார்

தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் சேது நேரில் அஞ்சலி செலுத்தினார் . மேலும் மாநில பொருளாளர் K அசோகராஜன் மாநில உதவி செயலர் L சுப்பராயன் , புதுவை மாவட்ட செயலர் P காமராஜ் ஆகியோரும் கடலூர் மற்றும் புதுவை தோழர் தோழியர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்
No comments:
Post a Comment