.

Tuesday, May 20, 2014

சென்னை கூட்டுறவு சங்க இயக்குனர் தேர்தல்

 NFTE அமோக வெற்றி 
அன்பார்ந்த தோழர்களே 
              
           கடலூரில் நீங்கள் தேர்ந்தெடுத்த RGB தோழர்களில் இயக்குனருக்கு போட்டியிட்ட தோழர் V கிருஷ்ணமூர்த்தி TM புவனகிரி வெற்றி பெற்றுள்ளார்.
              
தோழருக்கு நமது வாழ்த்துக்கள் 

2004-ல் தோழர் இரா ஸ்ரீதர் மாவட்ட செயலராக இருந்தபோது தோழர் G வேதாச்சலம் STS விழுப்புரம் அவர்களை இயக்குனராக முன்னிறுத்தி வெற்றி பெற செய்தார்.  இப்போது அடிப்படை கேடரில் உள்ள தோழரை கடலூர் சார்பில் வெற்றி பெற செய்ய முன் முயற்சி எடுத்த மாவட்ட செயலருக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்.

இயக்குனர் தேர்தல் முடிவுகள் 

சென்னை தொலைபேசி 
மொத்த இடங்கள் =   8
NFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள்  = 8

தமிழ் நாடு 
மொத்த இடங்கள்  = 10
NFTE கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள்  = 10

பொது 
மகளிர்  =2
NFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள்  = 2
SC /ST =1
NFTE கூட்டணி வெற்றிபெற்ற இடங்கள்  = 1



தலைவர் :தோழர் S.வீரராகவன்
துணைத்தலைவர் :தோழர் K.ரகுநாதன்
பொருளர் :தோழர் R திரிசங்கு

No comments:

Post a Comment