.

Sunday, May 18, 2014

TMTCLU ஆர்ப்பாட்டம் 17-05-2014

TMTCLU மாநில சங்க அறைகூவலுக்கிணங்க கடலூர் மாவட்ட அலுவலகத்தின் முன் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தோழர் MS குமார் தலைமையேற்றார்.  மாவட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் தோழர் G ரங்கராஜ் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார். NFTE மாவட்ட செயலர் தோழர் இரா ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். NFTE மாநில துணைத்தலைவர் தோழர் V லோகநாதன், தோழர் V இளங்கோவன், TMTCLU மாநில உதவிச்செயலாளர் தோழர் A சுப்ரமணியன்,விழுப்புரம்  ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். TN TCWU சங்க மாவட்ட செயலர் தோழர் M பாரதிதாசன் மற்றும் அந்த சங்கத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட பொருளர் தோழர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தோழர் D ராஜா கிளைசெயலாளர்  பண்ருட்டி நன்றியுரை வழங்கினார் .










No comments:

Post a Comment