டெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல் கலந்தாய்வு 05-06-2014
டெலிகாம் மெக்கானிக் சுழற்சி மாற்றல் கலந்தாய்வு வருகின்ற 05-06-2014 அன்று மதியம் 2 மணியளவில் DGM CHAMBER -ல் நடைபெற உள்ளது. தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுகொள்கிறோம். விவரங்களுக்கு மாவட்ட செயலரை தொடர்பு கொள்ளவும்
No comments:
Post a Comment