நமது தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தில் ERP (ENTERPRISE RESOURCE PLANNING ) செயல்படுத்தப்பட உள்ளதால் HRMS PACKAGE -ல் உள்ள தங்களது தகவல்களை அனைவரும் சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
கீழ்க்கண்ட விவரங்களை தங்களது SERVICE BOOK , PRESIDENTIAL ORDERS ஆகியவற்றுடன் சரிபார்த்து HRMS -ல் குறைகள் இருந்தால் தகுந்த ஆதாரங்களோடு சமர்ப்பித்து சரிசெய்து கொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
1.குடும்ப விவரம் Family details
2. வாரிசுதாரர் விவரம் Nomination details
3. பணி விவரம் Career history
4. சொந்த தகவல்கள் Personal details
5. பயிற்சி விவரம் Training details
6. மருத்துவ கிளைம் விவரம் Medical claims by respective Accounts wing
7. கடன்கள் மற்றும் முன்பணம் Loans and advances by respective Accounts wing
No comments:
Post a Comment