16 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுகொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் 37 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற அ இ அதிமுக கட்சியின் பொது செயலரும் தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு நம் பாராட்டுகள்
கடலூர் SSA பகுதிக்குட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடலூர் திரு.A அருண்மொழிதேவன்
விழுப்புரம் திரு S ராஜேந்திரன்
கள்ளக்குறிச்சி திரு K காமராஜ்
சிதம்பரம் திரு M சந்திரகாசி
ஆகியோருக்கு நமது நல்வாழ்த்துக்கள்
16வது மக்களவையில் தான் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இது பெண்களின் ஒதுக்கீட்டு கோரிக்கையான 33%க்கும் குறைவு. இயற்கை நீதியான 50%க்கும் வெகு குறைவு. ஆனாலும் எண்ணிக்கை இந்த அளவு உயர்ந்துள்ளதற்கு நமது பாராட்டுக்கள்.
16வது மக்களவைக்கான தேர்தலில் கொள்கை அடிப்படையில் ஒரு மாற்று அரசியலுக்காக போராட களமிறங்கிய இடதுசாரி வேட்பாளர்கள் அனைவருக்கும் நமது தோழமை வாழ்த்துக்கள்
வார்த்தைகளில் வெளிப்படும் நல்லெண்ணங்கள் இனி செயல்களாக மலர வேண்டும். நம்பிக்கையோடு வாழ்த்துவோம்
புதிதாக லட்சக்கணக்கான இளைய சமுதாயத்தினர் இம்முறை முதன் முறையாக வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆனால் ஒரு முரண் நகையாக நாடாளுமன்றத்தின் சராசரி வயது கூடியுள்ளது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது கவனத்துக்குரியது

No comments:
Post a Comment