.

Monday, July 7, 2014

மாவட்ட செயலக கூட்டம் 09-07-2014

மாவட்ட செயலக கூட்டம் வருகின்ற 09-07-2014 அன்று மாலை  4 மணிக்கு நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகளும் அனைத்து கிளை சங்க நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

No comments:

Post a Comment