.

Tuesday, July 8, 2014

1.7.2014 மாநில சங்க - CGM  பேச்சுவார்த்தை தொடர்ச்சியாய் , மாவட்ட மட்டங்களில் ஒப்பந்த தொழிலாளி காண்ட்ராக்ட்  முறை அத்துமீறல் ,மற்றும் தொழிலாளர் நல சட்ட புறக்கணிப்பு , குறித்த நமது சுட்டிக்காட்டல்  தொடர்ந்து .... தமிழ் மாநில நிர்வாகம் முந்தைய   BSNL -CO  அலுவலக உத்தரவுகளை  தவறாது கடைபிடிக்கவும் ,நேரத்தே ஊதியம் வழங்கல் ,EPF /ESI  முறைகளில் கூடுதல் கவனம் கடைபிடிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டு கடிதம் அனுப்பியுள்ளது .
மேலும் கூடுதலாக கடந்த BSNL  CO புதுடெல்லி உத்தரவுகளை மேற்கண்ட கடிதத்தோடு இணைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு  அனுப்பியுள்ளது .

No comments:

Post a Comment