தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை கூட்டம் தலைவர் K.சீனிவாசன் தலைமையில் நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 09-07-14அன்று நடைபெற்றது.
தமிழ் விழாவை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பரிசுக்குரிய மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பன்னிரண்டாம் வகுப்பு
முதலிடம்
செல்வி ச நர்மதா த/பெ V சங்கர் SDE /விருத்தாசலம்
(தமிழில் 195 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 1153)
இரண்டாமிடம்
செல்வன் இரா பரத் த/பெ ப இராமலிங்கம் SSO/கள்ளக்குறிச்சி
(தமிழில் 192 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 1173)
பத்தாம் வகுப்பு
முதலிடம்
செல்வி அ கயல்விழி த/பெ P அன்பழகன் DE /திண்டிவனம்
(தமிழில் 97 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 492)
இரண்டாமிடம்
செல்வன் தி தினேஷ்குமார் த/பெ M தினகரன் TTA/கடலூர்
(தமிழில் 96 மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் 466)
மேலும் விண்ணப்பம் அனுப்பிய அனைத்து மாணவ மாணவியருக்கும் ஆறுதல் பரிசு அளிக்கப்படும்.
பரிசு பெறும் மாணவ மாணவியருக்கு நமது வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment