கடலூர் GM அலுவலக கிளை சார்பில் தோழியர் C ஜெயலட்சுமி STS மற்றும் தோழியர் P அலமேலு STS ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா 28-07-2014 மதிய உணவு இடைவேளையில் தோழர் D துரை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் R செல்வம், துணை தலைவர் தோழியர் V கீதா, மாவட்ட செயலர் இரா ஸ்ரீதர், சம்மேளன செயலர் G ஜெயராமன், மூத்த தோழர் T ரகு ஆகியோர் பங்குகொண்ட விழாவில் பெரும்பான்மையான தோழர்கள் கலந்து கொண்டனர். ஏற்புரை வழங்கிய தோழியர்கள் C ஜெயலட்சுமி மற்றும் P அலமேலு ரூ 1000/- நன்கொடை வழங்கினர். மதிய உணவும் ஏற்பாடு செய்யப்படிருந்தது. விழாவை சிறப்பாக நடத்திய கிளை செயலர் ராஜேந்திரன் மற்றும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment