தமிழ்நாடு தொலை தொடர்பு வட்ட மருத்துவ பில்கள் பரிசீலனை கமிட்டி கூட்டம் இன்று (17-07-2014) நடைபெறவுள்ளது. அதற்காக கடலூர் மாவட்டத்திலிருந்து நமது சங்கத்தின் சார்பில் நமது மாவட்ட அளவிலுள்ள மருத்துவ பில்கள் தொடர்பான பிரச்சினைகளும், பொதுவாக MRS scheme இல் உள்ள பிரச்சினைகளும் அதற்கான நமது ஆலோசனைகளும் மாநில சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடித நகல் இங்கே
கடித நகல் இங்கே
No comments:
Post a Comment