நமது தமிழ் மாநில செயற்குழுவில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியபடி மாதந்தோறும் பணிக்குழு (WORKS COMMITTEE )கூட்டம் நடைபெற வேண்டும் என்ற CGM அறிவுறுத்தலின் படி நமது SSA வில் கடலூர் மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்களுக்கு இணைந்த பணிக்குழு கூட்டம் நமது முதுநிலை பொதுமேலாளர் தலைமையில் 15-07-2014 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பணிக்குழு உறுப்பினர்கள்
கடலூர் மாவட்டம்
தோழர் இரா ஸ்ரீதர் SS கடலூர்
தோழர் K கிருஷ்ணகுமார் TTA சிதம்பரம்
தோழர் K ஜெயசங்கர் TM நெய்வேலி
விழுப்புரம் மாவட்டம்
தோழர் K தஷ்ணாமுர்த்தி TM விழுப்புரம்
தோழர் M நசீர் பாட்ஷா TM எலவனாசூர் கோட்டை
No comments:
Post a Comment