ஜூலை 17- 2014
ஒப்பந்த தொழிலாளர்களின் தர்ணா - ஒத்திவைப்பு
அன்புள்ள தோழர்களே!
மாநில
நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நமது தர்ணா
போராட்டத்தைத் தள்ளி வைக்கிறோம்.
நாம்
எழுப்பியுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாவட்ட பொது
மேலாளர்களிடம் உள்ளது. எனவே, அனைத்து மாவட்டப் பொது மேலாளர்களுக்கும் CGM வழிகாட்டு குறிப்புகளையும் உத்தவுகளையும் வழங்கி உள்ளார். அதனை அமுல்படுத்த
மாவட்ட செயலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முயல NFTE தமிழ் மாநில செயலர்
வற்புறுத்தியுள்ளார்.
பிரச்சனை தீர்வு
நோக்கி நகர தொடர்ந்து முயல்வோம்!... வெற்றிபெறுவோம்!!....
NFTE தமிழ் மாநில சங்கத்திற்கு
நன்றி....
No comments:
Post a Comment