.

Friday, July 25, 2014

மாவட்டச் செயற்குழு

தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
கடலூர் மாவட்டம்
இடம்:- CONFERENCE HALL, தொலைபேசி நிலையம் கடலூர்                            

தேதி:- 04-08-2014 திங்கட் கிழமை நேரம்   காலை 9:00 மணியளவில்
மாவட்டச் செயற்குழு

தலைமை:-                         தோழர் R.செல்வம்  மாவட்டத் தலைவர்
வரவேற்புரை:-     தோழர் P.அழகிரி மாவட்டத் துணைத் தலைவர்
அஞ்சலியுரை:-     தோழர் S.அன்பழகன் மாவட்டத் துணைத் தலைவர்
துவக்கவுரை:-                   தோழர் G.ஜெயராமன் அகில இந்திய செயலர்
ஆய்படு பொருள்
    

                       1அமைப்பு நிலை
            a) கிளை மாநாடுகள்,  b) அகில இந்திய மாநாடு
          
            2.    நிதி நிலை
i)                     சென்ற மாவட்ட சங்க கணக்கு ஒப்படைப்பு
(தோழர் P.சுந்தரமூர்த்தி மு,மாவட்ட செயலர் & தோழர் M.மஞ்சினி மு,மாவட்ட பொருளாளர்)
                 ii)             சென்ற மாவட்ட மாநாடு வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தல் & ஏற்பு
iii)                    இன்றைய நிதிநிலை - மாவட்ட பொருளாளர் A.சாதிக் பாஷா

3.   பிரச்சனைகளின் தீர்வு – நிர்வாகத்தின் அணுகுமுறை – இரா.ஸ்ரீதர்
                             4. தலமட்ட குழு – அறிக்கை –ஆய்வு -  தோழர் D.சிவசங்கரன்
                            5. பணிக்குழு ( works committee ) – அறிக்கை ஆய்வு - தோழர் K.கிருஷ்ணக்குமார்
                            6. ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகள் – தோழர் G.ரங்கராஜ்
                            7. பிற- தலைவர் அனுமதியுடன்
வாழ்த்துரை

தோழர் K.சீனுவாசன் தலைவர், சிரில் அறக்கட்டளை
தோழர் K.ராபர்ட்ஸ் மாநில உதவிச் செயலர்
தோழர் N. அன்பழகன் மாநில அமைப்பு செயலர்
தோழர் V.லோகநாதன் மாநில துணைத் தலைவர்


சிறப்புரை
தோழர் R.பட்டாபிராமன் மாநிலச் செயலர்


நன்றியுரை
தோழர் M.தினகரன், மாவட்ட உதவிச் செயலர்

தோழமையுடன்
                 R.செல்வம்                                                   இரா.ஸ்ரீதர்

         மாவட்டத் தலைவர்                                  மாவட்டச் செயலர்

No comments:

Post a Comment