நமது CMD திரு R.K. உபாத்தியா அவர்கள்
30-06-2014 அன்று
பணி ஓய்வு பெற்றதால்
தற்போது DIRECTOR HRD ஆக
பணிபுரியும்
திரு.A.N.ராய்
அவர்களுக்கு
BSNLன் CMD ஆக
ஜூலை 2014 முதல் மூன்று மாதங்களுக்கு
கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment