.

Tuesday, July 1, 2014

தோழர் K.ராமநாதன்,SDE /PY பணிஓய்வு வாழ்த்து


கடலூர் மாவட்டத்தில் டெக்னீசியன் ஆக பணி துவங்கி, நெய்வேலியில் NFTE சங்க கிளை செயலர்,மாவட்ட பொருளர் என சிறப்பாக செயல்பட்டவர். முன்னோடி தோழர்கள் கணேசன், ரகு,ரெங்கனாதன்,என்.கே.எஸ். என பலருடன் தொழிற்சங்க பணி புரிந்தவர். தோழர் ஆர்.கே. யை தொடர்ந்து வலியுறுத்தி PI/RSA/TTA க்களுக்கு தகுதித்தேர்வு மூலம் JTO பெற்றிட, நெய்வேலியில் மாநில கருத்தரங்கம் நடத்தி PI/RSA/TTA பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர், தானும் JTO தேர்வு எழுதி பதவி உயர்வு பெற்று 30/06/2014 அன்று பணிஓய்வு பெற உள்ளார்.  மாநிலசங்கத்திற்கு ரூ1000/ நன்கொடை வழங்கியுள்ளார்,புதுவை,கடலுர் மாவட்ட சங்கங்களுக்கு ரூ1000/ நன்கொடை வழ்ங்கியுள்ளார்.அவரது பணி ஓய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment