.

Sunday, August 10, 2014

அஞ்சலி

நமது மாவட்ட சங்க உதவி செயலரும் 
மஸ்தூர் காலம் முதல் 
இயக்கத்தில் உறுதியான செயல்பாடுகளை உடையவருமான 
தோழர் K பாண்டியன் TM திண்டிவனம் அவர்கள்
10-08-2014 இன்று காலை காலமானார்.
தோழரின் மறைவிற்கு நமது இதய அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
இறுதி சடங்குகள் 10-08-2014 இன்று மாலை 5.30 மணியளவில் கடலூர் செம்மண்டலம் அருகில் ஹவுசிங் போர்டு சமுதாய கூடத்திற்கு அருகில் அவரது சகோதரி இல்லத்திலிருந்து நடைபெறும்


No comments:

Post a Comment