ஆர்ப்பாட்டம் 12-08-2104
BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
கடலூர் மாவட்டம்
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12-08-2014 அன்று மதியம் உணவு இடைவேளையில் Deliotee consultant பரிந்துரைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து தோழர்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
---BSNLEU -NFTE -SNEA-AIBSNLEA மாவட்ட சங்கங்கள்
No comments:
Post a Comment