.

Friday, August 8, 2014

JAC ஆர்ப்பாட்டம்- சிதம்பரம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற JAC ஆர்ப்பாட்டம் 07-08-2014 காலை10:00  மணிக்கு வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் தோழர்கள் K.நாவு, N.ஆனந்தன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற்றது.60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். தோழமையுடன் தோழர் T.விஸ்வலிங்கம் SDE மாவட்ட உதவி செயலர் AIBSLEA அவர்கள் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்கள். தோழர் K.கிருஷ்ணகுமார் மாவட்ட உதவி செயலர் அவர்களும் சிறப்புரையாற்றினார்.



No comments:

Post a Comment