BSNL ஊழியர்-அதிகாரிகள் கூட்டமைப்பு DELOITTEE கமிட்டி பரிந்துரையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூரில் GM அலுவலகம் முன்பு
விழுப்புரத்தில்
சிதம்பரத்தில்
தோழர்கள் A.ராஜசேகரன் ,BSNLEU, H.இஸ்மாயில் மரிக்கார் NFTE, A.நடராஜன் SNEA, T.விஸ்வலிங்கம் AIBSNLEA, K. ராமையா FNTO. அனைத்து சங்க கூட்டுத்தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் V. கிருஷ்ணமூர்த்தி கிளை செயலர் NFTE,கோரிக்கை முழக்கம் எழுப்பினார். 70 க்கும் மேற்பட்ட தோழர்கள்,தோழியர்கள் கலந்துக்கொண்டனர்.தோழர்கள் H.இஸ்மாயில் மரிக்கார் NFTE, A.நடராஜன் SNEA, T.விஸ்வலிங்கம் AIBSNLEA, K. ராமையா FNTO. கோரிக்கை விளக்கவுரையற்றினார்கள். தோழர்.N.மனோகர்.PEWA.நன்றி கூறினார்.
பண்ருட்டியில்
தோழர்கள் V.ராஜேந்திரன்.NFTE, P.ராஜேந்திரன்.BSNLEU ஆகியோர் கூட்டுத்தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தோழர்.G.ரங்கராஜ் கடலூர் மாவட்ட ஒப்பந்த ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை முழக்கம் எழுப்பினார். 20 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.தோழர்.P.முருகன் கிளை செயலர் NFTE.கோரிக்கை விளக்கவுரையற்றினார்
நெய்வேலியில்
No comments:
Post a Comment