சுதந்திர தின விழா கடலூர் GM அலுவலகத்தில் 15-08-2014 காலை நடைபெற்றது. DGM Finance திரு சாந்தகுமார் அவர்கள் தலைமையேற்று தேசிய கொடியேற்றினார் . ஓய்வு பெற்ற DGM திரு ஜெயபிரகாஷ் பங்கேற்றார்.
நமது சங்கத்தின் சார்பில் மாநில உதவி தலைவர் தோழர் லோகநாதன் சுதந்திர வரலாற்றை பற்றி விரிவாக உரையாற்றினார்.
No comments:
Post a Comment