.

Tuesday, August 5, 2014

J A C 
கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்ட JAC குழு கூட்டம் 05-08-2014 அன்று நடைபெற்றது. BSNLEU சார்பில் K T சம்பந்தம் மற்றும் R V ஜெயராமன் NFTE சார்பில் இரா ஸ்ரீதர், R செல்வம், N அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரா ஸ்ரீதர் NFTE , JAC தலைவராகவும், KT சம்பந்தம் BSNLEU , JAC கன்வீனராகவும் D சிவசங்கர் SNATTA பொருளாளராகவும் V நல்லதம்பி PEWA செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

07/08/2014 அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைகளிலும்  கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி JAC சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம். 


கோரிக்கைகள்
1.ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.
2.01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.
3. புதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.
4.நாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
5.கருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.
6.LTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.
7.பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் பெறுதல்.
8.பதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.
9.JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.
10.BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
11.இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.
12.JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.
13.புதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.
14.விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.
15.ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
16.MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
17.TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
18.மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.
19.SC/ST  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.
20.SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.
21.DOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருதுதல்.
22.201/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.
23.ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.
24.முதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.
25.TELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.
26.JTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.
27.01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.
28.அனைத்து விதமான படிகளையும்  உயர்த்தி வழங்குதல்.
29.அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.
30.அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM  வழங்குதல்.


குறிப்பு: கடலூரில் 07/08/2014 அன்று உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

தகவல் பலகைக்கு இங்கே 

No comments:

Post a Comment