பேச மறுக்கும் நிர்வாகம்......
குறைய மறுக்கும் பிரச்சனைகள்....
பிரச்சனைகளை உரத்து எடுத்து
கூற–
பிரச்சனைகள் விரைவில் தீர்வு காணப்பட -
நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க
19-11-2014 அன்று GM அலுவலகம் முன்
மாவட்டச்
செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் அவர்கள்
உண்ணாவிரதம்
மேற்கொள்கிறார்
No comments:
Post a Comment