133வது பாரதி பிறந்த நாள்
“ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்”
என முழங்கிய பாரதியின்
133வது பிறந்த நாள்!!!
படித்து விட்டு மறந்து விடுவதற்காக?
வாழ்வில் அமுல்படுத்த
வேண்டாமா?
அக்டோபர் மாத சம்பளம் நமது மாவட்டத்தில்
எந்த ஒப்பந்த
தொழிலாளிக்கும் வழங்கப்படவில்லை.
புதிய ஒப்பந்தகாரர் ஒரு மணிகண்டனுக்கு மட்டும் நவம்பர் மாத சம்பளம் வழங்குவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்.
பாரதி வழிகாட்டுகிறார்:
அச்சம் தவிர்
ஆண்மை தவிறேல்
ஏறுபோல் நட
செய்வது துணிந்துசெய்
ரௌத்திரம் பழகு
போர்த்தொழில் பழகு
நையப் புடை
அச்சமில்லை
அச்சமில்லை அச்ச்சமென்பது இல்லையே!
யாருக்கும்
அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!
எங்கும்
அஞ்சோம்! எப்போதும் அஞ்சோம்!
மாவட்டச்
சங்கம்.
NFTE
No comments:
Post a Comment