சொசைட்டி செய்தி
2015-ம் வருடத்திற்கான சொசைட்டி
டைரி மற்றும் காலண்டர் கடலூரில் சொசைட்டி டைரக்டர் தோழர்.V.கிருஷ்ணமூர்த்தி வாயிலாக GM அலுவலகத்தில் 31-12-2014 புதன் கிழமை காலை 11.00 மணி முதல் வழங்கப்படவுள்ளது. கிளைச்செயலர்கள்
மற்றும் சொசைட்டி RGB உறுப்பினர்கள் தங்கள் பகுதி சொசைட்டி
உறுப்பினர்கள் பெயர் பட்டியலுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளவும்.
No comments:
Post a Comment