.

Thursday, December 25, 2014

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுநாள்



25 டிசம்பர் 1968 கீழ்வெண்மணியில்
விவசாய கூலித் தொழிலாளர்கள்
 கூலி உயர்த்தி கேட்ட காரணத்திற்காக
 44 விவசாயத் தொழிலாளர்கள்
20 பெண்கள்,19 குழந்தைகள் உட்பட
உயிருடன் எரித்துகொள்ளப்பபட்டனர். இந்நிகழ்வு ஜாலியன்வாலாபாக் படுகொலையை நினைவுபடுத்தும் செயலாகும்.
வர்க்கப்போராட்டத்தில் உயிர் நீத்த

தியாகிகளுக்கு வீரவணக்கம்! 

No comments:

Post a Comment