டிசம்பர்-6
அண்ணல்
அம்பேத்கார் நினைவு நாள்
தோழர்களே!.
அம்பேத்கார் தனது வாழ்நாளில் பல போராட்டங்களை சந்தித்தவர். மறைவுக்குப்
பின்னும் சமூக விடுதலை போராட்டத்தின்
திசை காட்டி, ஊற்றுக்கண்!.
சென்னை மாநில சங்கம் நடத்தும் அவரது
நினைவு நாளில் வாழும் காந்தி, தியாக சீலர் தோழர். நல்லக்கண்ணு உரையாற்றுவது,
மேன்மையானது.
பென்ஷன் பாதிப்பு பற்றி
கவலைப்படாது போராடிய
நம் தோழர். C.K.M பேசுவது
பொருத்தம்.
ஆனால்
நவம்பர்-27 அகில இந்திய
வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், ஓரம்கட்டி, ஒதுங்கி,
நீங்காத கரையாக மாறிப்போய்
தன்னை தானே
ஒப்பந்த தொழிலாளிகளின்
மா...................நில செயலாளர் மற்றும் மா..................வட்டச்
செயலர் என தம்பட்டம் அடிப்பவரா.....போராளிகளோடு சரிசமமாக உட்காருவது?
வெட்ககேடு.....
ஒப்பந்த
தொழிலாளர்களே சிந்திப்பீர்!!!
No comments:
Post a Comment