அகில இந்திய அளவில் பாட்னாவில் நடைபெற்ற BSNL கூடைபந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழக வீரர்களை வாழ்த்துகிறோம்.
அந்த அணியில் இடம்பெற்ற நமது மாவட்டத்தை சேர்ந்த தோழர் சகாய செல்வனை நமது மாவட்ட செயலர் ஸ்ரீதர் செயலக கூட்டத்தில் பாராட்டினார்.
மேலும் அந்த அணியில் இடம்பெற்ற நமது மாவட்டத்தை சேர்ந்த R வெங்கடேசன் TTA (RGMTTC ) க்கும் நமது பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
ReplyDelete