.

Friday, December 12, 2014




சாயம் வெளுத்து போச்சு



     NFTE மத்திய சங்க அறை கூவல் தான் நவம்பர்-27 அகில இந்திய வேலை நிறுத்தம். NFTE உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்வது தலையாய  கடமை. அதினினும் தலைவர்களுக்கு அதில் கூடுதல் பொறுப்பு உண்டு..


பிறகு எதற்கு NFTE-ல் இருப்பது??.

ஸ்ரீதரை எதிர்ப்பதற்காகவா???.

அதுதான் உங்கள் ஒற்றை agenda-வா????.


     புதிய மத்திய சங்க நிர்வாகிகளையே தங்கள் தலைவர்கள் தான்முன்மொழிந்தார் என முரசறைந்தவர்கள்  – அதன் அறை கூவலையே புறக்கணித்து விட்டு ஸ்ரீதருக்கு மூக்கு  கோணல், முகம் கோரம்  என்பது மேடை கோணல் என்பது போல உள்ளது.

     சென்னையில் மேடை கிடைக்கலாம். சென்னை ஏஜெண்டுகளிடம் பாவமன்னிப்பு கிடைக்கலாம். கடலூரில்  -  தோழர்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதைத் தவிர.









எங்கோவிருந்து , யாரோ எழுதிய அறிக்கையில் பெயர் போட்டுத் கொண்ட தோழர்கள் பாவம் !


அது அவர்களின் தரத்தை – பூனைக் குட்டி  வெளியே வந்து விட்டது – அம்பலப்பட்டதைத் தவிர வேறு என்ன சாதிக்கும்?.


ஸ்ரீ
தர் உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்த பெரும்பான்மை தோழர்களுக்குத்  தெரியாதா?.
காகிதப் பூ மணக்காது
     - கழிவுநீர் கால்வாயில் சந்தனம் வீசாதென்று?

No comments:

Post a Comment